{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hqnujazt/", "data": {"id": "hqnujazt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hqnujazt/", "kind": "word", "headword": "பொருத்திணைப்புச் சால்வரி", "romanization": "poruttiṇaippuc cālvari", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:48.617260+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திறப்பு முகத்தைவிட அடிப்புறம் அகலமாக இருக்குமாறு அட்டையின் குறுக்கே வெட்டப்படும் வரிப்பள்ளம். இந்த வடிவமைப்பு, அட்டையின் முகத்திற்குச் செங்குத் தாக இழுப்பு விசை ஏற்படுவதைத் தடுக்கிறது dovetail halved joint: (மர.வே. ) அரைப் பொருத்திணைப்பு : இந்த அரைப் பொருத்திணைப்பில் இரு வெட்டுவாய்களும் புறாவின் வால் போன்று பாதத்தில் குறுகியிருக்கும் (1) பொருத்திணைப்புகள் மூலம் இறுக்கிப் பிணைத்தல் (2) அச்சுக் கலையில் ஈய அச்சு வரிக்கட்டைகளை இரட்டிப்பாக்குதல், இதில் பிளவு இணைப்புகள் ஒன்றின் மேல் ஒன்று பொருந்துமாறு அமைக்கப்பட்டிருக்கும் dovetail saw: (மர.வே.) பொருத்திணைப்பு ரம்பம் : இது தடித்த புறமுடைய ரம்பம் போன்றது; ஆனால் அதைவிடச் சிறியது. இதில் பற்களும் நுண்ணியதாக இருக்கும். கைப்பிடியும் வேறு வடிவில் அமைந்திருக்கும் dowel இணைப்பாணி : மரத் துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்துவதற்கான மரம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத ஆணி doweling : இணைப்பாணி இணைப்பு : இணைப்பாணிகளின் உதவியினால் இணைப்புகளை ஏற்படுத்துதல் dowel pin : (மர.வே.) இணைப்பூசி: உள்ளீடற்ற பெட்டியின் இரு பகுதிகளை இணைப்பதற்கு அல்லது கெட்டிப்படுத்தும்போது தோரணியின் பகுதிகளை இணைப்பதற்குப் பயன்படும் அல்லது உலோகத்தாலான ஊசி dowel screw : இணைப்பாணித் திருகு : இருமுனைகளில் திருகிழை அமைக்கப்பட்ட மரத்தாலான திருகு downdraft carpuretor. (தானி.. ) கீழ்வழி எரி-வளி கலப்பி : காற்று மேற்பகுதி வழியே உட்புகுந்து கீழ் நோக்கிச்சென்று தெளிப்பான் நுனியை அடையும் அமைப்புடைய ஒர் எரி-வளி கலப்பி down spout: ( க.க.) கீழ்நோக்கிய கெண்டி வாய்க்குழாய் : கூரையிலிருந்து தரைக்கு அல்லது சாக்கடைக் குழாய்க்கு மழை நீரைக் கொண்டு செல்வதற்கான ஒரு குழாய் அல்லது குழாய்க் கால்வாய் downwash : (வானு.) கோட்டக்கோணம்: விமானத்தை உயர்த்தும் மேற்பரப்புகள் காற்றோட்டத்திலிருந்து கோட்டமுறும் கோணம் drachm : திராம் : மருந்துத் திரவங்களை அளவிடப் பயன்படும் 'அவுன்ஸ்' என்னும் எடுத்தலளவை வீசக்கூறு. draft : (வார்.) வாரிழைப் பட்டை: ஒரு தோரணியை மண்லிலிருந்து எளிதாக அகற்றுவதற்கு உதவுகிற அத்தோரணியிலுள்ள வாரிழைப் பட்டை drafting : வரைதல் : முன் வடிவ வரையும் கலை draftsmans : உரு வரைப்படங்களை வரைபவர் draftsmans’ scale : வரைவாளர் அளவுக்கோல் : உருவரைப்படங்களை வரைபவர்கள் பயன்படுத்தும் முக்கோண வடிவ அல்லது தட்டையான அளவுகோல். இதன் ஒரு விளிம்பு 1¼,⅛, ¾, ½ முதலிய அளவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இன்னொரு விளிம்பு பின்ன அளவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன", "needs_definition": false, "gloss_en": "dovetail dado", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 233"}]}}