{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hqcwwmzw/", "data": {"id": "hqcwwmzw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hqcwwmzw/", "kind": "word", "headword": "முன்னோக்குப் பிழைதிருத்தம்", "romanization": "muṉṉōkkup piḻaitiruttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:34.992711+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏற்பு முனையில் தவறான தரவுகளைத் திருத்தக்கூடிய செய்தித் தொடர்பு உத்தி. அனுப்பீட்டுக்கு முன்பு, பிழைதிருத்தத்திற்காக கூடுதல் துண்மிகளைச் சேர்க்கிற ஒரு படிநிலை முறை மூலமாகத் தரவுகள் செய்முறைப் படுத்தப்படுகின்றன. அனுப்பப்படும் செய்தி பிழையுடனேயே வருமானால், அதைத் திருத்துவதற்குத் திருத்தத் துண்மிகள் பயன் படுத்தப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "forward error correction", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 622"}]}}