{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hqct8dvr/", "data": {"id": "hqct8dvr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hqct8dvr/", "kind": "word", "headword": "மைப்பீச்சு அச்சியற்றியின் நுட்பம்", "romanization": "maippīccu acciyaṟṟiyiṉ nuṭpam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:19.818244+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதன் அச்சுத் தலையில் பல துளைகள் இருக்கும். ஒருங்கினை தடையளிப்பி விரைவாக வெப்பப்படுத்தப்படும். இது வெப்பம் அடையும்பொழுது, அதற்கருகிலுள்ள மை ஆவியாகித் துளைவழியாக வெளிவரும்; தலைக்கு அருகிலுள்ள தாளில் புள்ளியை உண்டாக்கும் ஓர் உயர்பகுப்புத்திறனுள்ள மைப்பிச்சு அச்சியற்றியில் 50 துளைகள் இருக்கும். ஓர் அங்குலத்திற்கு 300 புள்ளிகளை அச்சியற்றுபவை பன்மத் தலைகளைக் கொண்டவை. ஒரு தலை ஒரு நிறத்திற்கு. இதனால் வண்ண அச்சிடல் எளிதாகும். அச்சியற்றும் விரைவு ஒரு வினாடிக்கு 120 உருக்கள்.", "needs_definition": false, "gloss_en": "inkjet printer, technique of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 130"}]}}