{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hq3p853v/", "data": {"id": "hq3p853v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hq3p853v/", "kind": "article", "headword": "அச்சுத களப்பாளர்", "romanization": "accuta kaḷappāḷar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.687326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இருவர் உளர். ஒருவர் சைவ சந்தான குரவர்களில் முதல்வராய மெய்கண்டாருக்குத் தந்தையாவார்.", "body_ta": "இருவர் உளர். ஒருவர் சைவ சந்தான குரவர்களில் முதல்வராய மெய்கண்டாருக்குத் தந்தையாவார். மற்றவர் தமிழ்நாட்டு மூவேந்தரையும் சிறையிலிட்டவர் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகிறது."}}