{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hpxarf54/", "data": {"id": "hpxarf54", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hpxarf54/", "kind": "word", "headword": "நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர்", "romanization": "neṭskēp nēvikkēṭṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.647244+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெட்ஸ்கேப் நிறு வனம் வெளியிடும் இணைய உலாவி மென்பொருள். இணையப் பயனா ளர்கள் பலரும் விரும்பிப் பயன்படுத்துவது. விண்டோஸ் 3.1, விண்டோஸ் 95, விண்டோஸ் என்டி, விண்டோஸ் 2000, மெக்கின்டோஷ் மற்றும் யூனிக்ஸின் பல்வேறு வகை இயக்க முறைமைகளுக்குமான தனித் தனி நேவிக்கேட்டர் பதிப்புகள் உள்ளன. என்சிஎஸ்ஏ நிறுவனத்தின் மொசைக் இணைய உலாவிதான் வைய விரிவலைக்கான முதல் உலாவி. மொசைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் நெட்ஸ் கேப் நேவிக்கேட்டர். இப்போது நெட்ஸ்கேப் கம்யூனிக்கேட்டரின் ஒர் அங்கமாக வெளியிடப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Netscape Navigator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 310"}]}}