{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hnwk7gnj/", "data": {"id": "hnwk7gnj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hnwk7gnj/", "kind": "word", "headword": "போஸ்ட் ஸ்கிரிப்ட் எழுத்துரு", "romanization": "pōsṭ skiripṭ eḻutturu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.827816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "போஸ்ட் ஸ்கிரிப்ட் பக்க விவரிப்பு மொழியில் வரையறுக்கப்பட்டுள்ள ஒர் எழுத்துரு போஸ்ட்ஸ்கிரிப்டுக்கு ஒத்தியல்பான அச்சுப்பொறியில் அச்சிடுவதற்கென உருவாக்கப்பட்டது. போஸ்ட்ஸ்கிரிப்ட் எழுத்துருக்கள் பிட்மேப் எழுத்துருக் களிலிருந்து மாறுபட்டவை. நளினம், தெளிவு உயர்தரமானவை. அச்சுக்கலைத் துறையில் நிலை பெற்றுவிட்ட தரக்கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் இசைந்தவை.", "needs_definition": false, "gloss_en": "Postscript font", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1140"}]}}