{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hmatuupg/", "data": {"id": "hmatuupg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hmatuupg/", "kind": "article", "headword": "அகத்தியாச்சிரமம்", "romanization": "akattiyācciramam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.065026+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பஞ்சவடிக்கு அண்மையிலுள்ள புண்ணியத் தலம்; நாசிக் என்னும் இடத்துக்கு இருபத்து நான்கு மைல் தொலைவிலுள்ளது.", "body_ta": "பஞ்சவடிக்கு அண்மையிலுள்ள புண்ணியத் தலம்; நாசிக் என்னும் இடத்துக்கு இருபத்து நான்கு மைல் தொலைவிலுள்ளது. இப்போது சத்தியபுரி என்று வழங்குகிறது."}}