{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hkny9n89/", "data": {"id": "hkny9n89", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hkny9n89/", "kind": "word", "headword": "கால்சியம்", "romanization": "kālciyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:34.231617+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுண்ணகம்-கண்ணக்கல் - களிக்கல் ஆகியவற்றிலுள்ள ஒரு மூல உலோகம். வெள்ளி போன்ற வெண்மை நிறமுடையது. மென்மையான உலோகம். புதிதாக எடுக்கும் போது ஒளிர்வுடையதாக இருக்கும். காற்றுப் பட்டதும் ஆக்சிகரணத்தின் மூலம் விரைவாக மங்கி உலோகக் கலவைகள் தயாரிப்பதிலும், பள்ளி ஆய்வுக் கூடங்களில் நீரிலிருந்து ஜன் வாயு தயாரிப்பதற்கும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "calcium", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 131"}]}}