{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hkj2qw84/", "data": {"id": "hkj2qw84", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hkj2qw84/", "kind": "word", "headword": "பொருந்தாச் சக்கர இணைப்பு", "romanization": "poruntāc cakkara iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:05.777708+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சீருந்தின் சக்கரங்கள் முறையாக இணைக்கப்படவில்லையெனில், சக்கரங்களைத் திருப்புவது கடினம். இதனால், சீருந்து முழுவதிலும் அளவுக்கு மீறி அழுத்தம் ஏற்பட்டு, டயர்கள் விரைவாகத் தேய்ந்து விடும். சீருந்தின் முன் சக்கரங்கள் சீராக இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் குறைந்தது ஆண்டிற்கு ஒரிரு முறை சரி பார்த்தல் வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "Misalignment of wheels", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 54"}]}}