{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hk4cd7af/", "data": {"id": "hk4cd7af", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hk4cd7af/", "kind": "word", "headword": "பண்டாரசாத்திரங்கள்", "romanization": "paṇṭāracāttiraṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:27.620872+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை 14 மெய்யறிவு நூல்கள். 1)தசகாரியம் 2) சன்மார்க்க சித்தியார் 3) சிவாக்கிரமத் தெளிவு 4) சித்தாந்தப் பஃறொடை 5) சித்தாந்த சிகாமணி 6) உபாய நிட்டை வெண்பா 7) உபதேச வெண்பா 8) நிட்டை விளக்கம் 9) அதிசயமாலை 10) நமச்சிவாயம் 11) தசகாரிய மாலை 12) உபதேச பஃறொடை 13) தசகாரியம் 14) பஞ்சாக்கரப் பஃறொடை. இவற்றில் 1-10 நூல்களின் ஆசிரியர் அம்பலவாண தேசிகர். 11-12 நூல்களின் ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி தேசிகர். 13ஆம் நூல் சுவாமிநாத தேசிகர். 14ஆம் நூல் பின்வேலப்ப தேசிகர். இவை மெய்கண்ட நூல்கள் போல் அவ்வளவு புகழ்வாய்ந்தவை அல்ல.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 187"}]}}