{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hjkaepbb/", "data": {"id": "hjkaepbb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hjkaepbb/", "kind": "article", "headword": "இடங்கழிநாயனார்", "romanization": "iṭaṅkaḻināyaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.422053+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இடங்கழிநாயனார் சோழநாட்டில் கோனாட்டைச் சேர்ந்த கொடும்பாவூரிலிருந்த அரசர்.", "body_ta": "இடங்கழிநாயனார் சோழநாட்டில் கோனாட்டைச் சேர்ந்த கொடும்பாவூரிலிருந்த அரசர். வேளிர் குலத்தவர். சிவன் கோயிலைச் செம்மையாய்ப் பரிபாலித்தவர். சிவனடியாருக்கு அமுது செய்விப்பதற்காக வறிஞரான சிவனடியார் ஒருவர் தம் அரண்மனையிலிருந்த நெல்லைத் திருடியபோது அவருக்கு மேலும் நெல்லும் பொன்னும் கொடுத்து முத்தி பெற்றவர்; பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவர்."}}