{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hjbwfm5u/", "data": {"id": "hjbwfm5u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hjbwfm5u/", "kind": "word", "headword": "ஃபிராக்டல்ஸ்", "romanization": "ḵpirākṭals", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.118827+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அண்மைக் காலத்தில் பெனோயிட் மண்டல் பிராட்டால், குறியீடு அமைக்கப்பட்ட கணிதத் துறையின் ஒரு பிரிவு. கணினி வரைகலையியல் பயன்பாடுகளில், சில தரவு புள்ளிகளில் இருக்கும் சிக்கல்களில் இருந்து ஒற்றுமையைக் கொண்டுவரும் தொழில் நுட்பம் தொடர்பானது", "needs_definition": false, "gloss_en": "fractals", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 624"}]}}