{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hj8tgafp/", "data": {"id": "hj8tgafp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hj8tgafp/", "kind": "word", "headword": "ஊடுகதிர் மருத்துவம்", "romanization": "ūṭukatir maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:27.899348+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய்களுக்கான சிகிச்சையில் ஒரு கோபால்ட் மூலத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்க ஆற்றலைப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவ முறை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை, கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அணுக்கதிர் வீச்சுக்கு உட்படுத்துவது.", "needs_definition": false, "gloss_en": "radiotherapy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கதிரியக்க மருத்துவம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 929"}]}}