{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hh6ctqzk/", "data": {"id": "hh6ctqzk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hh6ctqzk/", "kind": "word", "headword": "இலேசர்", "romanization": "ilēcar", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T19:02:45.299674+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானோர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இலேசர்"}, {"n": 2, "definition_ta": "இரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கங் கொண்ட சொல். கதிர் வீச்சு தூண்டுமிழ்வு ஒளிப் பெருக்கம் (LASER-Light Ampification by Stimulated Emission of Radiation). ஓர் உயரிய ஒளிக் கருவி ஆற்றல் வாய்ந்ததும் ஒருங்கிணைந்ததுமான ஒளிக்கற்றையை உருவாக்க வல்லது. இக் கற்றை ஒற்றை அலை நீளமுடையது. படிகப் பெருக்கிக்கு (டிரான்சிஸ்டர்) அடுத்து, அறிவியல் உலகில் ஆய்வு நிலையில் புரட்சி செய்துவருங் கருவி. மருத்துவம் தொழில் நுணுக்கவியல் முதலிய அனைத்து அறிவியல் துறைகளிலும் பயன்படுவது. பா. maser", "needs_definition": false, "gloss_en": "laser", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 239"}]}}