{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hgkp3b8e/", "data": {"id": "hgkp3b8e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hgkp3b8e/", "kind": "word", "headword": "அரும்பு", "romanization": "arumpu", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T19:02:22.337346+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பூக்கும் செடிகொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் மொட்டு அல்லது மொக்குள் நிலைக்கும் மிக முன்னே மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு அல்லது மொக்கு நிலையை அடையும்.", "needs_definition": false, "gloss_en": "sprig, twig, bud", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அரும்பு"}, {"n": 2, "definition_ta": "மொட்டு. பாலில்லா முறையில் ஒரு புதிய உயிராக வளரும் தாவர நீட்சி. இதில் கணுவிடைகள் நீளாதிருக்கும். இது உறுப்பரும்பாக இருந்தால் இலையாகவும், பூவரும்பாக இருந்தால் பூவாகவும் மாறும்", "needs_definition": false, "gloss_en": "bud", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 62"}]}}