{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hfa858qd/", "data": {"id": "hfa858qd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hfa858qd/", "kind": "word", "headword": "ஃபோட்டோ சிடி", "romanization": "ḵpōṭṭō ciṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:11.218186+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோடாக் நிறுவனம் உருவாக்கய இலக்கமுறையாக்கத் தொழில் நுட்பம், 35மிமீ சுருள், நெகட்டிவ்கள், படப்பலகைகள் (slides), வருடப்பட்ட படிமங்கள் ஆகிய வற்றை ஒரு குறுவட்டில் சேமிக்கும் முறை. கோடாக் ஃபோட்டோ சிடி இமேஜ் பேக் என்னும் கோப்பு வடிவாக்கமுறை என்றழைக்கப்படுகிறது. சுருக்கமாக பீசிடி என்பர். பெரும்பாலான ஒளிப்பட, படச் சுருள் தொழி லகங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. ஃபோட்டோ சிடியில் சேமிக்கப் படும் படிமங்களை சிடி-ரோம் மற்றும் பீசிடி கோப்புகளைப் படிக்கும் மென்பொருள் உள்ள எந்தவொரு கணினியிலும் பார்க்கமுடியும். சி. டி-க்களில் பதியப்பட்டுள்ள படிமங்களைப் பார்வையிடுவதற்கென வடி வமைக்கப்பட்ட எந்தவொரு கருவியிலும் இப்படிமங்களைக் காணமுடியும்.", "needs_definition": false, "gloss_en": "photoCD", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒளிப்பட சிடி", "ஒளிப்படக் குறுவட்டு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1110"}]}}