{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hemumpcn/", "data": {"id": "hemumpcn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hemumpcn/", "kind": "word", "headword": "படைப்பாக்க மொழி", "romanization": "paṭaippākka moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:48.269752+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி வாயிலாகக் கற்பிக்கப்படும் பாடங்களையும், தரவுத் தளங்கள் மற்றும் நிரல் தொகுப்புகளையும் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மொழி அல்லது பயன்பாட்டு உருவாக்க முறைமை. நுண் கணினி பணித்தளம் பொறுத்தவரை, பலரும் அறிந்த எடுத்துக்காட்டு, பாடங்களை உருவாக்கப் பயன்படும் பைலட் (PILOT) மொழியாகும்.", "needs_definition": false, "gloss_en": "authoring language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 110"}, {"n": 2, "definition_ta": "கணினி வழி கற்பித்தலுக்கான மென் பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கணினி மொழி", "needs_definition": false, "gloss_en": "author language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 111"}]}}