{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hecmq9e3/", "data": {"id": "hecmq9e3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hecmq9e3/", "kind": "word", "headword": "விதானத் தொகுதி விளையாட்டு", "romanization": "vitāṉat tokuti viḷaiyāṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.682760+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி விளையாட்டுகள் நாணயத்தால் இயக்கப்படும் கருவிகளால் பிரபலமாக்கப்பட்டவை. இக்கருவிகள் உயர்திறன் கொண்ட வண்ண வரைவுருக்கள். உயர் வேகச் சித்திர இயக்கம், ஒலி வழங்குதல் ஆகிய திறன்களைக் கொண்டவை. பெரும்பாலும் விளையாட்டுக் குச்சிகளினால் திரையிலுள்ள வடிவம் கட்டுப் படுத்தப்படுகிறது. விளையாட்டுகளின் விதிப்படி கணினி மதிப்புப் புள்ளிகளை அளிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "arcade game", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 88"}]}}