{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hcrbceab/", "data": {"id": "hcrbceab", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hcrbceab/", "kind": "word", "headword": "மென் பொருள் பொறியியல்", "romanization": "meṉ poruḷ poṟiyiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.488698+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உற்பத்தி உரு மாதிரிக் கணினிகளின் அடிப்படையில் பேரளவு மென் பொருள் பொறிய மைவுகளை உருவாக்கிச் செயற்படுத்து வதைக் குறிக்கும் சொல். இச் சொல்லை நேட்டோ அறிவியல் குழுவின் கணினி அறிவியல் ஆய்வுக் குழுமம் 1967 இல் உருவாக்கியது. கட்டுப்படுத்திய வடிவமைப்புகள், உயர்தரக் கணினி மென்பொருள்களை உருவாக்குதல், இயக்கமுறை முறைமைகளை வகுத்தல் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்கள் இதில் உள்ளடங்கும்.", "needs_definition": false, "gloss_en": "software engineering", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1353"}]}}