{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hbpcqrx8/", "data": {"id": "hbpcqrx8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hbpcqrx8/", "kind": "word", "headword": "மின்னணு சார்ந்த", "romanization": "miṉṉaṇu cārnta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:26.722383+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சாதாரண கடத்திகள் மூலம் மின்சாரம் தாராளமாக ஓடு வதற்கு மாறாக அரைக்கடத்திகள், வால்வுகள், வடிகட்டிகளின் வழியாக மின்சாரம் ஓடுவது தொடர்பானது. மிகவேகமாக இயங்கும் மின்னணுப் பொத்தான்கள் மூலம் மின்சாரத்தை ஓடவோ அல்லது நிறுத்தவோ செய்யும் மின்னணுச் சாதனங்கள் தேர்வு முறையிலும் கூட்டாகவும் பயன்படுத்துவதில் தான் கணினி தொழில் நுட்பத்தின் சாராம்சமே உள்ளது", "needs_definition": false, "gloss_en": "electronic", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 515"}]}}