{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hbb8x32v/", "data": {"id": "hbb8x32v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hbb8x32v/", "kind": "word", "headword": "வலைக்கோட்டு மின்னாக்கி", "romanization": "valaikkōṭṭu miṉṉākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:43.546321+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைக்காட்சியைப் பழுது பார்ப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு சோதனைக் கருவி. குழாயில் வலைக்கோட்டு பின்னல் தோரணியை உண்டாக்குகிறது. வண்ணத் தொலைக்காட்சியில் மூன்று எலெக்ட்ரான் ஒளிப் பாய்ச்சு கருவிகளிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் ஒரு முகப்படுவதைச் சீராக அமைப்பதற்குப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "crosshatch generator", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 199"}]}}