{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hb9rs8gb/", "data": {"id": "hb9rs8gb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hb9rs8gb/", "kind": "word", "headword": "அடங்கன்முறை", "romanization": "aṭaṅkaṉmuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.268833+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சம்பந்தர், அப்பர், சுந்தார், பாடிய தேவராங்கள் ஆகிய முதல் ஏழு திருமுறைகள் அடங்கிய நூல். முதல் மூன்று திருமுறைகள் சம்பந்தருடையவை. நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள், திருநாவுக்கரசருடையவை, ஏழாம் திருமுறை சுந்தர ருடையது. இம்முறைப்படி தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பிகள். ஆகவே, இது தொகுக்கப் பட்ட காலம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 454"}]}}