{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h8cg422r/", "data": {"id": "h8cg422r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h8cg422r/", "kind": "word", "headword": "உள்ளார்ந்த ஆற்றல்", "romanization": "uḷḷārnta āṟṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:10.750195+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு தனிமங்கள் (எ-டு ஆக்சிஜன், கார்பன்) இணையும் போது ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் உண்டாகிறது. எனவே, அவை இணைவதற்கு முன்பே, அவற்றில் ஓரளவு வெப்பம் அடங்கியிருந்தது எனலாம். இது அவற்றின் உள்ளார்ந்த எரியாற்றல் ஆகும்", "needs_definition": false, "gloss_en": "intrinsic energy", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 372"}]}}