{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h7s5rktu/", "data": {"id": "h7s5rktu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h7s5rktu/", "kind": "word", "headword": "சீரற்ற காந்தப் புலம்", "romanization": "cīraṟṟa kāntap pulam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:22.374961+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு இடத்தில் உள்ள வெவ்வேறு புள்ளிகளில் காந்தத் தூண்டலின் எண்மதிப்பும், திசையும் மாறுபட்டால். காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகும். சட்டக் காந்தத்தினால் ஏற்படும் காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகும். இது குவியும் அல்லது விரிவடையும் காந்த விசைக் கோடுகளால் குறிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சீரற்ற காந்தப் புலம்"}]}}