{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h6a4hbw2/", "data": {"id": "h6a4hbw2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h6a4hbw2/", "kind": "word", "headword": "உறைபொதி", "romanization": "uṟaipoti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.675291+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செயல்முறையின் புறஉறை பொதி. இது பயன்படுத்துவோர்க்கு இடைமுகப்பினை அல்லது கணினிக்கு நிரல் பிறப் பிப்பதற்கான வழிமுறையினை அளிக்கிறது. உறைபொதிகள் என்பவை யூனிக்ஸ், டோஸ் போன்ற நிரலினால் செயற்படும் பொறியமைவுகளுக்காக உருவாக்கப்பட்ட கூடுதல் செயல்முறைகள் ஆகும். இது பொறியமைவினை எளிதாக இயக்குவதற்கான நிரல் தொகுதியால் இயங்கும் இடைமுகப் பினை வழங்குகிறது. DOS 4. 0, 5. 0 ஆகியவை சொந்த உறை பொதிகளுடன் வருகின்றன.", "needs_definition": false, "gloss_en": "shell", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1325"}]}}