{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h4zhger8/", "data": {"id": "h4zhger8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h4zhger8/", "kind": "word", "headword": "நச்சியம்", "romanization": "nacciyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:10.903169+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அலி உயிரி. உயிருள்ளதா உயிரற்றதா என்று உறுதி செய்ய இயலாதது. மிக நுண்ணிய துகள். மீ நுண்ணோக்கி மூலமே காணலாம். வளர்ச்சியும் இனப்பெருக்கமும் கொண்டது. நோயூக்கி, 1892இல் இவனோசுகி என்னும் உருசியத் தாவரவியலார் இவை உள்ளன என்பதை ஆய்வுகள் வாயிலாக மெய்ப்பித்தார்", "needs_definition": false, "gloss_en": "virus", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 461"}]}}