{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h49nd2js/", "data": {"id": "h49nd2js", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h49nd2js/", "kind": "word", "headword": "பொதிவுப் பின்குறிப்பு", "romanization": "potivup piṉkuṟippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:28.052777+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆவணங்களுக்கும் ஒளியியல் முன் னோக்கு உருக்காட்சிகளுக்குமான பின்குறிப்புக் குறியீட்டில் அடங்கியுள்ள பின்குறிப்புக் கோப்பு உருவமைவு. பின் குறிப்புக் குறியீடு, ஒரு குறிப்பு அச்சடிப்பானை நேரடியாக இயக்குகிறது. முன்னோக்கு உருவமைவுகள், திரையில் உருக் காட்சிகளைக் கையாள உதவுகின்றன. DOS, OS/2 கோப்புகள் இதனைப் பயன்படுத்துகின்றன", "needs_definition": false, "gloss_en": "encapsulated postscript", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 530"}]}}