{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h424bw3u/", "data": {"id": "h424bw3u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h424bw3u/", "kind": "word", "headword": "கையாண்மை மொழி", "romanization": "kaiyāṇmai moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.427780+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறு வேறு கணினிகளில் ஒன்றுபோலச் செயல்படும் ஒரு கணினி மொழி. வெவ்வேறு கணினி அமைப்புகளுக்கான மென்பொருள்களை உருவாக்க இம்மொழியைப் பயன்படுத்தலாம். சி, ஃபோர்ட்ரான், அடா போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. ஏனெனில் இவை வெவ்வேறு கணினி இயக்கமுறைமைகளில் ஒன்று போலச் செயலாக்கப்படுகின்றன. அசெம்பிளி மொழி கையாண்மைத் திறனற்ற மொழியாகும். குறிப்பிட்ட அசெம்பிளி மொழியின் நிரல் தொகுதி குறிப்பிட்ட நுண்செயலியில் மட்டுமே செயல்படும் portable netware : ஒத்தியல்பு நெட்வேர் : நாவெலின் நெட்வேர் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தின் ஒ. இ. எம். பதிப்பு. குறிப்பிட்ட விற்பனையாளரின் எந்திரத்திற்காக அதைத் தொகுக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "portable language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1135"}]}}