{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h2kt2cyk/", "data": {"id": "h2kt2cyk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h2kt2cyk/", "kind": "word", "headword": "ஐஆர்கியூ", "romanization": "aiārkiyū", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.668964+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறிக்கீட்டுக் கோரிக்கை என்று பொருள்படும் Interrupt Request என்ற தொடரின் சுருக்கம். வின்டெல் (விண்டோஸ் இன்டெல்) கணினிகளில் இயலக் கூடிய வன்பொருள் குறுக்கீடுகளின் (Hardware Interrupts) தொகுதியில் ஒன்றை ஒர் எண்ணால் அடையாளம் காணும் முறை. எந்தக் குறுக்கீட்டு கையாளியைப் (Interupt Handler) பயன்படுத்த வேண்டும் என்பதை ஐஆர்கியூ எண் உணர்த்துகிறது. ஏடீ பாட்டை (AT bus). ஐஎஸ்ஏ மற்றும் இஐஎஸ்ஏ-களில் 15 ஐஆர்கியூக்கள் உள்ளன. நுண்தடக் கட்டுமானத்தில் (Micro Channel Architecture) 255 ஐஆர்கியூக்கள் உள்ளன. ஒவ்வொரு சாதனத்துக்கான ஐஆர்கியூ இணைப்புக் கம்பி அல்லது டிப் நிலைமாற்றி (DIP Switch) களில், நிலையாகப் பிணைக்கப் பட்டிருக்கும். விஎல் பாட்டை (VL Bus) மற்றும் பீசிஐ உள்ளக பாட்டை (PCI Local Bus) ஆகியவை அவற்றுக்கே உரிய குறுக்கீட்டு முறைமைகளைக் கொண்டுள்ளன. குறுக்கீடுகள் குறுக்கீட்டு எண்களாக மாற்றப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "IRQ", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 796"}]}}