{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gz7fw462/", "data": {"id": "gz7fw462", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gz7fw462/", "kind": "article", "headword": "ஆலை மலைகள்", "romanization": "ālai malaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.811534+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சோவியத் யூனியனில் கிர்கிஸ் குடியரசிலுள்ள ஒரு மலைத்தொடர்.", "body_ta": "சோவியத் யூனியனில் கிர்கிஸ் குடியரசிலுள்ள ஒரு மலைத்தொடர். டயோன்ஷான் தொடரின் ஒரு பகுதி. உயர்ந்த சிகரங்கள் 16,000-18,000 அடி."}}