{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gystf9u7/", "data": {"id": "gystf9u7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gystf9u7/", "kind": "word", "headword": "அமைப்பு உருவாக்க சுழற்சி", "romanization": "amaippu uruvākka cuḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:38.693860+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயனாளர் மற்றும் தொழில் நுட்ப அலுவலரின் பரஸ்பர முயற்சி தேவைப்படும் தரவு முறைமை (பயன்பாடு) ஏற்படுத்துவது பற்றிய தொடர் நிகழ்வுகள். இந்த சுழற்சி முறைமை பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பிலிருந்து தொடங்குகிறது. இதில் வாய்ப்பு ஆய்வு, பொது வடிவமைப்பு, மாதிரி அமைத்தல், விவர வடிவமைப்பு, செயல்பாட்டு விவரக் குறிப்பு ஆகியவை இடம் பெறும். நிரல் தொடரமைப்பில் வடிவமைப்பு, செயல்பாட்டு விவரக் குறிப்பு ஆகியவை இடம் பெறும். நிரல் தொடரமைப்பில் வடிவமைப்பு, குறியீடு சோதித்தல் மற்றும் செயல்படுத்துவதில் பயிற்சி, மாற்றல், நிறுவுதல் ஆகியவற்றையடுத்து இறுதியாக பயனாளர் ஏற்பு ஆகியவை அடங்கி உள்ளன", "needs_definition": false, "gloss_en": "system development cycle", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1416"}]}}