{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gycycc6d/", "data": {"id": "gycycc6d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gycycc6d/", "kind": "article", "headword": "அகத்தியான் பள்ளி", "romanization": "akattiyāṉ paḷḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.077997+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தஞ்சாவூர் ஜில்லா திருமறைக்காட்டுக்குத் தெற்கே ஒரு மைலிலுள்ளது.", "body_ta": "தஞ்சாவூர் ஜில்லா திருமறைக்காட்டுக்குத் தெற்கே ஒரு மைலிலுள்ளது. அகத்தியர் உறைந்து வழிபட்ட தலம். அவருடைய உருவச்சிலை கோயிலில் இருக்கிறது, இத்தலம் திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சுவாமி: அகத்தீச்சுரர். அம்மன்: பாகம்பிரியா நாயகி."}}