{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gxeer8c4/", "data": {"id": "gxeer8c4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gxeer8c4/", "kind": "word", "headword": "குரு/சிறை நோய்", "romanization": "kuru/ciṟai nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:51.529698+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மரணம் விளைவிக்கக்கூடிய நரம்பியல் சிறை நோய். நியூகினியிலுள்ள மெலனேசிய மரபுக் குழுவினரில் மனிதப் பண்புகளை நினைவூட்டும் இயல்புடைய பால்குடி உயிரினங்களால் இது பரவுகிறது. 'குரு' என்பதற்கு அவர்கள் மொழியில் காய்ச்சல் அல்லது குளிர் மூலம் ஏற்படும் நடுக்கம் என்று பொருள். இதனால் சிறுமூளைத் தள்ளாட்டம், நடுக்கம், வாய்க்குளறல் ஏற்பட்டு, படிப்படியாக இயக்க நரம்பு வாதம் உண்டாகி, இறுதியில் மரணம் விளையும்", "needs_definition": false, "gloss_en": "Kuru", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 625"}]}}