{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gwdwrs8v/", "data": {"id": "gwdwrs8v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gwdwrs8v/", "kind": "word", "headword": "உயர் செயல்திறன் நேரியல் பாட்டை", "romanization": "uyar ceyaltiṟaṉ nēriyal pāṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:41.559895+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பீசி மற்றும் மெக்கின்டோஷ் கணினிகளுக்கான நேரியல் பாட்டை இடை முகம். வினாடிக்கு 100, 200, 400 மெகாபிட் தரவு பரிமாற்றம் சாத்தியம். 63 சாதனங்கள் வரை டெய்சிச் சங்கிலி அமைப்பில் இணைக்க முடியும். இவ்வாறு இணைக்கப்படும் சாதனங்கள் இடைமுகத்தின் வழியாக நேரடியாக மின்சாரத்தைப் பெற முடியும்", "needs_definition": false, "gloss_en": "High Performance Serial Bus (1394)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 699"}]}}