{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gtjk42mr/", "data": {"id": "gtjk42mr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gtjk42mr/", "kind": "word", "headword": "எலும்பு மச்சைப்புற்று", "romanization": "elumpu maccaippuṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:50.870898+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள், சிறு நீரகம் செயலிழத்தல் போன்ற நோய்க்குறிகள் தோன்றும். இந்த நோய் பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உண்டாகிறது. இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான ஒரே வழி எலும்பு மச்சை மாற்று அறுவைச் சிகிச்சையேயாகும். இந்த அறுவைச் சிகிச்சையில், நோயுற்ற மச்சை நீக்கப்பட்டு, மாற்றாக ஆரோக்கியமான எலும்பு மச்சை வைக்கப்படு கிறது.", "needs_definition": false, "gloss_en": "bone-marrous cancer (multiple myeloma)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 215"}, {"n": 2, "definition_ta": "எலும்பு மச்சையிலுள்ள வெள் ளணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். காரணமின்றி எலும்புகளில் வலி உண்டாதல், அடிக்கடி நோய்கள் தொற்றுதல், சிறுநீரகம் செயலி ழத்தல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள். பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்நோய் உண்டாகிறது. எலும்பு மச்சை மாற்று மருத்துவம் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "myeloma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 707"}]}}