{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gsh9nmgz/", "data": {"id": "gsh9nmgz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gsh9nmgz/", "kind": "word", "headword": "ஏழுசுருள் பல்லிணை", "romanization": "ēḻucuruḷ palliṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:05.445416+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்தப் பல்லிணையில் சக்கரப்பல். அதன் முகப்புகளுக்குச் செங்கோணங்க்ளில் இருப்பத்ற்குப் பதிலாக, ஏதேனுமொரு கோண்த்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதனை திருகு பல்லிணை என்று தவறாக அழைப்பர். இணைச்சுழல் தண்டுகள், குறுக்கு வெட்டாமல், ஏதேனும் கோணத்தில் சாய்வாகவுள்ள சுழல் தண்டுகள் ஆகியவற்றிடையே விசையை அனுப்புவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "helical gear", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 338"}]}}