{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gqmkh84u/", "data": {"id": "gqmkh84u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gqmkh84u/", "kind": "word", "headword": "ஹாக்கர்", "romanization": "hākkar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:39.575015+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. கணினியைப் பயன்படுத்துவதில் பட்டறிவு உள்ள, வேறுபாடான சிக்கல்களை கணினி மூலம் தீர்ப்பதில் ஆர்வம் உள்ள, கணினி ஆர்வலர். குறைந்த திட்டமிடலுடன் நிரலாக்கத் தொடர்களை உரு வாக்குபவர். கணினி ஜங்கி என்றும் அழைக்கப்படுபவர். ஆர்வலருக்கு கணினிகள் மற்றும் நிரலாக்கத் தொடர்களில் ஆர்வம் உண்டு. ஆனால் அறிவியல் கோட்பாடுகளில் கவனம் இருக்காது. 2. தீங்கு செய்ய வேண்டுமென்றோ அல்லாமலோ மற்றவரது கணினி அமைப்புகளில் வேண்டு மென்றே நுழைபவர்", "needs_definition": false, "gloss_en": "hacker", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆர்வலர்", "குறும்பர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 673"}]}}