{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gptx2w56/", "data": {"id": "gptx2w56", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gptx2w56/", "kind": "word", "headword": "திட்ட அளவு பன்னாட்டு வாயுமண்டலம்", "romanization": "tiṭṭa aḷavu paṉṉāṭṭu vāyumaṇṭalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:48.619988+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பன்னாட்டுத் திட்ட அளவு வாயு மண்டலம் எனப் பயன்படுத்தப்படுவது சராசரிக் கடல் மட்டத்தில், 15°C வெப்பநிலையில், 1,013.2 மில்லி பார் அழுத்தத்தில், கடல் மட்டத்திலிருந்து 11கி.மீ. வரையில் கிலோ மீட்டருக்கு 65°C இழப்பு வீதத்தில், அதன்பிறகு-56.5°C வெப்ப நிலையில் நிலவும் காற்றழுத்த நிலை", "needs_definition": false, "gloss_en": "standard international atmosphere", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 586"}]}}