{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gpm4hhrp/", "data": {"id": "gpm4hhrp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gpm4hhrp/", "kind": "word", "headword": "மறதி நோய்", "romanization": "maṟati nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:35.687373+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனத் தளர்ச்சி யினால் ஏற்படும் மனநோய் நிலை. இசிவு நோயின்போது அதிர்ச்சிக்குப் பின்பு நினைவாற்றல் முழுவதுமாக இழந்து விடுதல். ஒரு விபத்திற்குப் பிறகு அண்மை நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அது \"முன்னோக்கிய மறதி\" எனப்படும்; கடந்தகால நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அது \"பின்னோக்கிய மறதி” எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "amnesia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மறதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 108"}]}}