{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gpez2gym/", "data": {"id": "gpez2gym", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gpez2gym/", "kind": "word", "headword": "பாலூட்டி", "romanization": "pālūṭṭi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:58:57.671546+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தன் குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்க்கும் விலங்கு வகை. உயிரினப் பாகுபாட்டில் பாலூட்டி என்பது ஒரு வகுப்பு. பாலூட்டிகளுக்குத் தன் உடல் வெப்பம் காக்கும் தன்மையும், உடலில் மயிர் இருப்பதும், பெண் விலங்குகளில் பாலூட்டும் உறுப்பு இருப்பதும் சிறப்பான இயல்புகளாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பாலூட்டி"}, {"n": 2, "definition_ta": "குட்டிப் போட்டுப் பாலூட்டும் உயிர்", "needs_definition": false, "gloss_en": "mammal", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 662"}]}}