{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gmdjcn2k/", "data": {"id": "gmdjcn2k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gmdjcn2k/", "kind": "article", "headword": "ஆலா டாக்", "romanization": "ālā ṭāk", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.786910+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தென் துருக்கியிலுள்ள ஒரு மலைத்தொடர்.", "body_ta": "தென் துருக்கியிலுள்ள ஒரு மலைத்தொடர். உச்ச உயரம் 11,000 அடி. கிழக்குத் துருக்கியிலும் இப்பெயருள்ள மலையுண்டு ; உச்ச உயரம் 11.500 அடி."}}