{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gm9wkzxu/", "data": {"id": "gm9wkzxu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gm9wkzxu/", "kind": "word", "headword": "முகவர் நிரல்", "romanization": "mukavar niral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:43.466667+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு பயனாளர் இட்ட பணியைப் பின்னணியில் செய்து, அப்பணி முடிந்த பிறகோ அல்லது ஏதா\\வது ஒரு நிகழ்வின்போதோ, பயனாளருக்கு அறிவிக்கும் ஒரு நிரல். 2. பயனாளர் குறிப்பிட்ட தலைப்பிலுள்ள தரவுகளை ஆவணக் காப்பகங்களில் அல்லது தரவுக் கருவூலங்களில் தேடிக் கண்டறிந்து தரும் ஒரு நிரல் பெரும்பாலும் இத்தகைய முகவர் நிரல்கள் இணையத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இவை ஒரே வகையான தரவு சேமிப்புக் கருவூலங்களில் தேடுவதற்கென உருவாக்கப் பட்டவை. எடுத்துக்காட்டாக, யூஸ்நெட் எனப்படும் செய்திக் குழுக்களில் வெளியிடப் பட்டுள்ள தரவுகளைத் தேடுபவை. இணையத்தில் ஸ்பைடர் என்ற முகவர் நிரல் பயன் படுத்தப்படுகிறது. அறிவுக் கூருள்ள முகவர் என்றும் அழைக்கப்படும். 3. கிளையன்/ வழங்கன் பயன்பாடுகளில், வழங்கன் கணினிக்கும், கிளையன் கணினிக்கும் இடையே இடையீடாக இருந்து செயல்படுவது. 4. எளிய பிணைய மேலாண் நெறிமுறையில் (Simple Network Management Protocol - SNMP) - பிணையப் போக்குவரத்தை கண்காணிக்கும் செயல்முறை", "needs_definition": false, "gloss_en": "agent", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 59"}]}}