{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gkam7km8/", "data": {"id": "gkam7km8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gkam7km8/", "kind": "word", "headword": "இயல்பு நேர உருக்காட்சி", "romanization": "iyalpu nēra urukkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:20.180368+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரிசைமுறை பார்வையாளருக்குச் சரியாகத் தோன்றும் வகையில், விரைவான வேகத்தில் ஒர் உருக்காட்சியை புதிய நிலைக்கு கொணர்ந்து முடிவுறுத்துவதற்குத் தேவைப்படும் கணிப்புகளைச் செய்தல். எடுத்துக் காட்டு வினாடிக்கு 30-60 சுழற்சிகள் என்ற வேகத்திற்குள் பல்லாயிரம் கணிப்புகள் நடைபெறும் வகையில் வான் பயண வேகத்தினைத் தூண்டுதல்", "needs_definition": false, "gloss_en": "real time image generation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நிகழ் நேர உருவாக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1221"}]}}