{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gjdhhekj/", "data": {"id": "gjdhhekj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gjdhhekj/", "kind": "word", "headword": "புதுத் தூண்டுதல்", "romanization": "putut tūṇṭutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.462630+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயன்படுத்தாமலிருக்கும்போது சிதைந்துபோகும் அல்லது மறைந்துபோகும் தகவல்களுக்குப் புத்துயிரூட்டுகிற அல்லது மீட்டாக்கம் செய்கிற செய்முறை. ஒர் எதிர்மின்கதிர்க் குழல் திரையிலுள்ள எரியங்கள், ஒர் எலெக்ட்ரான் கற்றையின் மூலம் இடைவிடாமல் தூண்டப்பட்டு ஒளிரும்படி செய்யப்பட வேண்டும். பொதுவாகச் சுடர் நடுக்கம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக 30-60 Hz என்ற வீதத்தில் உருக்காட்சி மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதேபோன்று, இயக்காற்றல் வாய்ந்த நினைவகக் கூறுகள், அவற்றின் உள்ளடக்கங்கள் மறைந்து விடாமலிருக்க, அடிக்கடி அணுகப்படுதல் வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "refreshing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1234"}]}}