{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ghjzg5jq/", "data": {"id": "ghjzg5jq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ghjzg5jq/", "kind": "word", "headword": "சூடான பட்டியல்", "romanization": "cūṭāṉa paṭṭiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.609543+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயனாளர் ஒர் இணைய உலாவி மூலம் அடிக்கடி பார்வையிடும் வலைப் பக்கங்களின் முகவரித் தொகுப்பு. பட்டியலிலிருந்து பயனாளர் விரும்பும் பக்கத்தை ஒரே சொடுக்கில் அணுக முடியும். இத்தகைய பட்டியல் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் மற்றும் லின்ஸ்க்கில் புத்தகக் குறி (Book mark) எனவும், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் விருப்பத் தளக் கோப்புறை (Favourites Folder) எனவும் வழங்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "hot list", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 711"}]}}