{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ghfwp77g/", "data": {"id": "ghfwp77g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ghfwp77g/", "kind": "word", "headword": "திசைவி", "romanization": "ticaivi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:25.165055+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையப்(இன்டர்நெட்) போக்குவரத்து தனது இலக்கினை அடைவதற்கு எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும் கணினி. ஒரு வழிச் செலுத்தி,தனது உள்முக இணையத்தின் உள்ளே அல்லது வெளியே போக்குவரத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு,இணையத் தொகுதிகளை வடிகட்டிக் கொள்ளவும் முடியும்", "needs_definition": false, "gloss_en": "router", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வழிச்செலுத்தி", "வழிப்படுத்தி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1270"}]}}