{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ggn8y6c2/", "data": {"id": "ggn8y6c2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ggn8y6c2/", "kind": "word", "headword": "ஃபிரை பெர்க் நோய்", "romanization": "ḵpirai perk nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:28.262080+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டாவது, மூன்றாவது கால்விரல் எலும்புகளின் நுனியில் உண்டாகும் எலும்பு அழற்சி நோய். இதனால் வலி, உள்ளங்கால் முடக்கம், பாதிக்கப்பட்ட பாதம் அழற் சியடைதல் ஆகியவை உண்டாதல் பிரிட்டிஷ் எலும்பு மருத்துவ அறிஞர் ஃபிரடரிக் ஃபிரைபெர்க் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Freiberg's disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 476"}]}}