{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ggaj9tjk/", "data": {"id": "ggaj9tjk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ggaj9tjk/", "kind": "word", "headword": "ஈடிஐ", "romanization": "īṭiai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.841157+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னணுவியல் தரவு மாறுகொள்ளல் : அமைவனங்களிடையிலான மின்னணுவியல் செய்தித் தொடர்பு நடவடிக்கைகள். எடுத்துக்காட்டு : அனுப்பாணைகள்;உறுதி யுரைகள்;பற்றுச்சீட்டுகள். பயன்படுத்தப்படும் சாதனம் எவ்வாறிருப்பினும், மற்றொரு அமைவனத்தின் கணினி கட்டமைவுடன் பயனாளர் இடைத் தொடர்பு கொள்வதற்கு இயல்விக்கிற ஈடிஐ பணிகளை தனித்தனிப் பணியமைவனங்கள் அளிக்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "EDI (Electronic Data Interchange)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 506"}, {"n": 2, "definition_ta": "மின்னணுத் தகவல் மாற்றம், மிதமா", "needs_definition": false, "gloss_en": "EDI", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 83"}]}}