{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gg49h56p/", "data": {"id": "gg49h56p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gg49h56p/", "kind": "word", "headword": "மாயா வாதம்", "romanization": "māyā vātam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:34.744469+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஏகான்ம வாதத்தில் ஒரு வகை. உலகம் யாவும் மாயையே என்று பெளத்தம்முதலிய அத்துவைத மதங்களில் கூறப்படும் கொள்கை. இக்கொள்கை உடையவர் மாயாவாதிகள். மாயை உண்டு என்றோ இல்லை என்றோ கூற இயலாது என்பர் இவர்கள். 'நான் பரபிரமமே வேறல்லன்' என்று உணர்ந்து அவ்வுணர்வில் நிலைபெற்று விடுவதே வீடுபேறு என்று இவர்கள் வற்புறுத்துவர். பா. மாயை. ஏகான்ம வாதம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 223"}]}}