{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/get2fjxw/", "data": {"id": "get2fjxw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/get2fjxw/", "kind": "word", "headword": "குறுக்கு சறுக்கிழைவு", "romanization": "kuṟukku caṟukkiḻaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:43.698367+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிடைமட்டமான சறுக் கிழைவுத் தடம் அல்லது இணைப்பான். இது ஓர் உருவரை எந்திரத்தில் கருவிப் பெட்டியைத் தாங்கிச் செல்கிறது. ஒரு கடைசல் எந்திர ஊர்தியின் சேணத்தின் மீது இந்தச் சிறுக்கிழைவுத் தடம் இயங்கி குறுக்கிட்டு ஊட்டத்தை அளிக்கிறது. இது சூட்டு ஆதாரத்தையும் தாங்கி நிற்கிறது", "needs_definition": false, "gloss_en": "cross slide", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 199"}]}}